
எம்சிஐ-ன் மருத்துவ தகுதித் தேர்வு: லிம்ரா நடத்தும் சிறப்பு பயிற்சி வகுப்பில் சேரலாம்
வெளிநாட்டில் மருத்துவம் படித்து முடித்து இந்தியாவில் டாக்டராக பணியாற்ற இந்திய மருத்துவக் கவுன்சில் நடத்தும் தகுதித் தேர்வுக்கான (FMGE) பயிற்சியை லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன் நிறுவனம் வழங்கி வருகிறது. இதுகுறித்து லிம்ரா நிறுவன இயக்குநர் முகமது கனி, மேலும் கூறியதாவது: FMGE ஸ்கிரீனிங் டெஸ்டில் மருத்துவ மாணவர்கள் 5 ஆண்டுகளில் படித்த 19 பாடங்களிலிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். தகுதித் தேர்வுக்காக ஐந்தரை மாத பயிற்சியில் 400 மணி நேர வகுப்புகளும், 200 மணி நேர தேர்வு மற்றும் […]
Recent Comments